அமைச்சர் விஜயகலா வீட்டில் தனியார் தொலைகாட்சியின் தென்னிந்திய சூப்பர் சிங்கர் புகழ் தம்பதிகள்
இலங்கைக்கு சென்றுள்ள தமிழக தனியார் தொலைகாட்சியின் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலக்சுமி தம்பதியினர் இலங்கைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சந்தித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகிவருகின்றது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed